வெடி ஹிட்டி மலையில் வழிபடும் பக்தர்கள் கதிர்காம பருவகாலத்தில் பக்தர்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக வெடி ஹிட்டி மலைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவர். கதிர்காமம் ஆலையத்தில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பாறையில்தான் இந்த கோவில் உள்ளது.