’’வெனிசுலாவை விட்டுவிடுங்கள்’’ வெனிசுலா எண்ணெய் இருப்புக்கள் சூறையாடப்படுவதைக் கண்டித்தும், “வெனிசுலாவை கைவிட்டுவிடுங்கள்” என்ற கொள்கையைக் கோரியும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் மக்கள் போராட்ட இயக்கம் போராட்டத்தை திங்கட்கிழமை (05) நடத்தியது.