வெலிக்கடை சிறைகொலை

வெலிக்கடை சிறையில் குட்டி மணி உற்பட 53 தமிழர்கள் கொலை .சிறையில் ஏற்பட்ட கலவரம் கிடையாது.

ஒரு வாரத்துக்கு முன்பே ஜேஆர் மருமகனால் திட்டமிடப்பட்டது.. பாதுகாப்புக் கருதி வெளியிடவில்லை..யாழில் சிங்கள எழுத்தாளர் நந்தன வீரரத்ன தெரிவிப்பு.