வெளிநாடுகளில் இருந்து வருவோரால் பெரும் ஆபத்து

வெளிநாடுகளுக்குச் சென்று மீள நாடு திரும்புவோர்  மற்றும் சுற்றுலாப் பயணிகள் மூலம் மீண்டும்  மலேரியா பரவ வாய்ப்புள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டு திட்டத்தின் விசேட வைத்திய நிபுணர் இந்தீவரி குணரத்ன குறிப்பிட்டார்.

Leave a Reply