
கடந்த சில நாட்களாக நாடு தழுவிய தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பேருந்து நிலையம் உட்பட நுவரெலியா நகர எல்லைக்குள் உள்ள அனைத்து பகுதிகளும் வியாழக்கிழமை (27) அன்று முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளன. மேலும் சுமார் இரண்டு முதல் நான்கு அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.