வரவிருக்கும் தேர்தல்களுக்கு வேட்புமனுக்களை வழங்கும்போது, போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடுகிறாரா? இல்லையா என்பதை விசாரிக்க பொலிஸ் அறிக்கை பெறப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறினார்.