ஹட்டனில் தேசிய தீபாவளி விழா

“அனைவருக்கும் சமாதானம் மற்றும் சுபீட்சத்தை விரும்பி” எனும் தொனிப்பொருளில் பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய தீபாவளி விழா ஹட்டனில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றது.