ஹிஜாப் – காவித் துண்டுக்கு எதிராக நீலத் துண்டு ! கர்நாடக மாணவர்கள்

கர்நாடகாவில் காவித் துண்டு அணிந்து வந்த மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தலித் மாணவர்கள் நீல நிறத் துண்டை அணிந்து ‘ஜெய் பீம்’ கோஷம் எழுப்பினர்.