​ நான் கிரிக்கெட்டில் சாதிக்க அப்பாவும் அண்ணனும் தான் காரணம்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, கிரிக்கெட் உலகில் சந்தித்த அனுபவங்களையும், சிறுவயதிலிருந்தே எதிர்கொண்ட சவால்களையும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டு பெரும் வரவேற்பைப் பெற்றார்.