தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக தீவு முழுவதும் 156,806 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. வெள்ளம் காரணமாக 45,067 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 103 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
The Formula