15 ஆயிரம் மெட்ரிக் தொன் உப்பு கரைந்தது

திடீரென பெய்த கடும் மழை காரணமாக சுமார் பதினைந்தாயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு அறுவடை அடித்துச் செல்லப்பட்டதாக புத்தளம் உப்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.