17 வது விளையாட்டுப் போட்டியில் பிரதமர் பங்கேற்பு கல்லூரிகளுக்கு இடையிலான 17 வது விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை (18) அன்று தியகம மைதானத்தில் கல்வி,உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் நடைபெற்றது.