இலங்கை வரவு செலவுத் திட்டம் 2026: 1,757 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை

2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட பற்றாக்குறை 1,757  பில்லியன் ரூபாயாகும்.

மொத்த வருமானம்                           5,300   பில்லியன் ரூபாய்

மொத்த செலவினம்                            7,057 பில்லியன் ரூபாய்

 பற்றாக்குறை                                      (1,757) பில்லியன் ரூபாய்