1900 கிலோ கிராம் கலப்பட தேங்காய் எண்ணெய் சிக்கியது

மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் அடங்கிய 3 பரல்கள் கைப்பற்றப்பட்டன. அதிலிருந்து 1900 கிலோ கிராம் தேங்காய் எண்ணெய் கைப்பற்றப்பட்டது.  அனுராதபுரம் கெக்கிராவ பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெயை வியாபாரத்துக்காக வாகனம் ஒன்றில் எடுத்து வந்தவர்.