200 ரூபாவை எதிர்த்தவர்களின் கொடும்பாவி எரிப்பு

பெருந் தோட்ட தொழிலாளர்களின் வேதனத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த அரசியல் வாதிகளை கொடும் பாவி எரித்தனர்.அத்துடன் சவப்பெட்டி ஏந்திஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம், மஸ்கெலியா பேருந்து நிலையத்தில்ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்றது.