200 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மலையகத் தமிழ் சமூகத்திற்கு உயர்ந்த வாழ்க்கைத் தரம் இப்போதாவது கிடைக்க வேண்டும். மலையக மக்கள் எதிர்கொள்ளும் நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்காமை குறித்து கொள்கை வகுப்பாளர் என்ற ரீதியில் நாமும் வெட்கப்படுகிறோம்.
