2,000க்கும் மேற்பட்ட ஊழல் முறைப்பாடுகள்

2025ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு சுமார் 2,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் மே 31 வரை, மொத்தம் 2,138 புதிய முறைப்பாடுகள் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

Leave a Reply