2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று ஈஸ்டர் தாக்குதல்களின் குற்றவாளிகளுக்கு குற்றத்தைச் செய்வதற்கான வாய்ப்பை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் அரச புலனாய்வு சேவையில் (State Intelligence Service) இணைக்கப்பட்ட ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.