24 சந்தேகநபர்கள் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 பேரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.