24 மணி நேர டிஜிட்டல் மருத்துவ சேவை அறிமுகம்

சவுதி அரேபியாவின்’Vision 2030′ திட்டத்தின் ஒரு பகுதியாகவும், சுகாதாரத் துறை மாற்றத் திட்டம் மற்றும் ஹஜ் பயண அனுபவ மேம்பாட்டு திட்டத்தின் கீழாகவும், சுகாதார அமைச்சகம் “சேஹா டிஜிட்டல் வைத்தியசாலை” மூலம் ஹஜ் பயணிகளுக்காக 24 மணி நேர டிஜிட்டல் மருத்துவ ஆலோசனை சேவைகளை தொடங்கியுள்ளது.