300 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் அழிப்பு

வனாத்தவில்லுவ லெக்டோ தோட்டத்தில் அமைந்துள்ள அதிஉயர் வெப்பத் தகன உலையில் இன்று சுமார் 300 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் அபின் வகை போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன.