‘39 விமானங்களில் 135 பேர் பயணம்’

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று அச்ச நிலைமை காரணமாக, 681 பேர் 20 விமானங்களின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர் என்றும் இதேபோன்று தொழில் நிமித்தம் கட்டாருக்குச் சென்றிருந்த நிலையில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியதாக கூறப்பபடும் 293 பேர் நாடு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டத்தின் ஊடாகவே நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.