40 பேர் இதுவரையில் கைது

இவர்கள், கிளிநொச்சி தர்மபுறம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன், பொலிஸார் நால்வரும் தொடர்புப்பட்டுள்ளனரென தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்டவர்களை இன்று (23) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.