இந்தியா – சீனா இடையே 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேரடி விமான சேவை ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் தொடங்கப்படுகிறது. கொரோனா காலத்தில் இந்தியா – சீனா இடையே விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
The Formula