61 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு

புனித வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.