80 வீதமானோருக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்த 519 நபர்களுக்கான இறப்புச் சான்றிதழ்கள்  வழங்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 92 நபர்களுக்கான பதிவுச் சான்றிதழ்கள் இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன.