87,000 தொழிலாளர்கள் நாட்டை விட்டுச் சென்றுள்ளனர்

பெருந்தோட்ட நிர்வாகத்தினரின் முறையற்ற நிர்வாகத்தால் 87,000 தோட்டத் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்குச் சென்றுள்ளனர் என, தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.