“Clean Sri Lanka” வின் காப்புறுதி திட்டம்

“Clean Sri Lanka” திட்டத்தின் கீழ்,  நாளாந்த விபத்துகளைத் தடுப்பதன் மூலம் பிரஜைகளின் வீதி பாதுகாப்பு குறித்த அறிவு மற்றும் மனப்பான்மையை வளர்க்கும் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.