மேல் மாகாணத்திலும், அதிவேக நெடுஞ்சாலைகளிலும் “Govpay” செயலி மூலம் நேரடியாக அபராதம் செலுத்தும் முறை திங்கட்கிழமை (28) முதல் அமல்படுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.