(Atputha Piratheep)
(முகநூல் பதிவில் இருநது பயணிகள் இதனைச் சரி பார்த்து பயணங்களை மேற்கொள்ளுங்கள்)
யாழில் இருந்து அவசரமாக கொழும்பு செல்ல வேண்டியவர்கள்அநுராதபுரம் குருநாகல் வீதியில் எப்பாவெல சென்று அங்கிருந்து கெக்கிராவ சென்று அங்கிருந்து தம்புள்ளை குருநாகல் வழியாக கொழும்பை அடையலாம்.
