அம்மாக்கள் தினம்……!

இதன் அடிப்படையில் இன்றைய அன்னையர் தினத்திற்கு எனது முயற்சி ஒன்று. இதனை வாசிக்க முன்பு மலையாளத்தில் உள்ள ஒரு கிராமியப் பாடலை முதலில் கேளுங்கள். இதனை ஒட்டி தமிழிலும் பாடல் வந்திருக்கின்றது. ஆனாலும் இந்த மலையாள மூலத்தில் உள்ள உயிர்ப்பு என்னை அதிகம் ஈர்த்துள்ளது. எனவே அதனையே பதிவிட்டு இருக்கின்றேன்.

எனது வரிகளில் தமிழ் ‘இலக்கண’ பிழைகளை கண்டு பிடிக்காதீர்கள். வேண்டும் என்றால் எழுத்துப் பிழைகளை கண்டு தெரியப்படுத்துங்கள் மாற்றி அமைக்கின்றேன். நான் மொழியில் முறைசார் கல்வியை முடித்தவன் அல்ல என்பதை புரிந்து கொள்வீர்கள். முடிந்தால் இந்த மலையாளப் பாடலின் மெட்டில் இந்த வரிகளைப் பாடிப்பாருங்கள் இனிக்கும் என்று நம்புகின்றேன். ‘னே’ என்பதை ‘தே’ என்றும் முடித்திருக்கலாம் என்று என் ‘அறிவு’ ம் கூறுகின்றது.

மலையாளப் பாடலைக் கேட்க இங்கு அழுத்தவும்:

https://www.youtube.com/watch…

அன்னையென்று ஒன்றுன்டானே…..

அன்றொரு நாளுள்டானே
அவள் என்னை பெத்துண்டானே
ஆனந்தம் கொண்டுள்ளானே
பாலூட்டி மகிழ்ந்துண்டானே

நிலா காட்டி சோறு ஊட்டிளானே
தாலாட்டி உறக்கமூட்டினானே
தட்டில் வழத்தி மகிழ்ந்துன்டானே
தானும் உறக்கம் கொண்டாளேனே

மரமொன்று பூத்துன்டானே
பழங்கள் அங்கு காய்துன்டானே
குருவிகள் அங்கு வந்துண்டானே – அவை
கீதங்கள் பாடின்டானே

குளிபாட்டி உணரத்தியுன்டானே
பொட்டு வைத்து அழகுன்டானே
பொக்கணை வாய் சிரிப்புண்டானே
உச்சி முகர்ந்துன்டானே

(அன்றொரு……)

பள்ளிக் கூடம் அனுப்பின்டானே
பாடங்கள் படித்துன்டானே
தூக்கங்கள் மறந்துன்டானே
விளையாட்டும் பழகுன்டானே

பல்கலைக் கழகம் போயுன்டானே
பருவக் கழப்படி செய்துண்டானே
பார்வையும் பார்த்துன்டானே
பழக்கமும் ஏற்பட்டதுன்டானே

காதல் என்ற களித்துண்டானே
பாலூட்டியவளை நினைவுட்டியவளானே
தாலி கட்டுவம் என்றுன்டானே
தாரமாக்குவேன் என்று அணைத்துண்டானே

(அன்றொரு…….)

அம்மாவிடம் அறிமுகமுன்டானே
அப்பாவிற்கு பயந்துன்டானே
மகள் என்று உச்சி முகர்ந்துன்டானே
மாங்கல்யம் ஏறியதுன்டானே

தாய்க்குப் பின் தாரமென்டானே
தாயை மறக்காத தனயனானே
பேரனையும் வளர்த்துன்னானே
பேருவைகை கொண்டுன்னானே

காலங்கள் கடந்துன்னானே
காலனும் அழைத்துன்னானே
கண்ணீரும்…………….. னானே…. னானே
கண்ணீரும் வற்றின்னானே

(அன்றொரு…….)

கண்டீரோ என்னை அன்னையினே
கடல் கடந்தும் தேடினின்னேனே
வாழ்கின்றாள் அன்னையாகின்னே – அவள்
தாரமே இன்று தாயுள்ளமானே

தாயுள்ளங்களே வாழ்த்துன்னானே
தாரமாகிய தாயுள்ளங்களானே
தாயுள்ளங்களே வாழ்த்துன்னானே
தாரமாகிய தாயுள்ளங்களானே

(அன்றொரு……)

மூல மலையாளப் பாடலை ஒட்டிய தமிழ் பாடலை கேட்க இங்கு அழுத்தவும்:

மனதை மயக்கும் இனிமையான பாடல்!!!!!

Posted by Theekkathir on Wednesday, April 15, 2020