கிழக்கு மாகாணம் வரை படம்

படம் மூலம்: https://www.nationaalarchief.nl/…/map-collection/detail…

இங்கு குறிக்கப்பட்டுள்ள முக்கிய வரலாற்றுக் குறிப்புகள்: (எனக்கு விளங்கினத கூகுள் ட்ரான்சிலேற்றர்ல போட்டு எனக்கு விளங்கின மாதிரியே எடுத்துக் கொண்டது தான்! எனிவன் நோ டச்சூ? :))

1. de hooge sand hoek Coemene (கூமுனை, அங்குள்ள உயரமான மணற்குன்றுகள்?)

2. Ookander – zynde een klip daar 3 water tank gres in fyn (உகந்தை – இங்குள்ள குன்றில் மூன்று தெளிந்த நீர்ச்சுனைகள் உண்டு)

3. Sangannokandi – hier is een gesloten post of gravet met een Buffels stal behi aand pag. tricoil, een gravel serey dende de panameze Landen vant Batacalose dessave. (திருக்கோவிலுக்குச் சொந்தமான எருமைமாட்டுப் பட்டி ஒன்று பற்றி ஏதோ சொல்லப்படுகிறது. சங்கமன்கண்டியில் பாணமையின் எல்லை முடிந்து மட்டக்களப்புத் திசாவையின் ஆட்சியெல்லை ஆரம்பமாகிறது).

4. Tamblowielle een groote vondel met v: water (தம்பிலுவில் – இங்குள்ள ஒரு பெரிய நீர்நிலை – குளம்??)

5. Carangodde diva hoofdplaats van Accrapattoe (கருங்கொட்டித்தீவு – அக்கரைப்பற்றின் தலைநகர்)