பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் வைத்தியசாலையில் அனுமதி

இதன்போது பாரதி பாஸ்கருக்கு மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தியானது பாரதி பாஸ்கரின் ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.