வலிகாமம் மேற்கு பிரதேச சபை முடிவுகள்

யாழ். மாவட்ட வலிகாமம் மேற்கு பிரதேச சபை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி – 8,119 வாக்குகள், 9 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5,638 வாக்குகள், 6 ஆசனங்கள்

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி – 3,511 வாக்குகள், 4 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி- 3,109 வாக்குகள், 3 ஆசனங்கள்

சுயேட்சைக் குழு – 1,408 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 1,279 வாக்குகள், 1 ஆசனம்