வவுனியா தெற்கு பிரதேச சபை முடிவுகள்

வவுனியா மாவட்ட வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி – 11,296 வாக்குகள், 11 ஆசனங்கள்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 7,166 வாக்குகள் 5 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 5,836 வாக்குகள், 4 ஆசனங்கள்

தமிழர் விடுதலைக் கூட்டணி – 5,335 வாக்குகள் 4 ஆசனங்கள்

சுயேட்சைக் குழு – 2,914 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2,685 வாக்குகள், 2 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 2,116 வாக்குகள், 1 ஆசனம்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,1182 வாக்குகள், 1 ஆசனம்