புதிய இஸ்லாமிய நாடு உதயம்

இந்திய பெருங்கடல் அருகே இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வரும் சோமாலிலாந்தை   தனிநாடாக இஸ்ரேல் சனிக்கிழமை (28) அன்று அங்கீகரித்துள்ளது.

சிறை திரைப்படம்

(Kumaresan Asak)

‘இன்றைக்குள் முடித்துவிட வேண்டும்’ என்று நேற்று ஓய்வின்றிச் செய்துகொண்டிருந்த வேலையின்போது மகன், “இந்தப் படம் நல்லா இருக்குதுன்னு சொல்றாங்க, வர்றீங்களா,” என்று கேட்க, சரிதான் என்று கணினியை மூடிவிட்டுப் புறப்பட்டேன். அது எவ்வளவு சரியான முடிவு என்று காட்சிக்குக் காட்சி உணர வைத்தது ‘சிறை’.

தோழர் டக்ளசின் யாரும் அறியா சாதனைகள்

நான் சு. பொன்னையா. 1990 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஈபிடிபி இயக்கத்தில் இருந்தேன்.
அந்தக் காலத்தில் நடந்த மிகச் சீரழிந்த, மனிதநேயத்துக்கு எதிரான சம்பவங்களை நேரில் பார்த்திருக்கின்றேன்
சிலவற்றில் நானும் உடன் இருந்திருக்கிறேன்
நான் எதற்கும் பயப்படவில்லை. உண்மையை சொல்ல வந்திருக்கிறேன்.

நாளைய புயலை எதிர்கொள்ளும் தைரியத்தை உருவாக்குவோம்

முத்திரியை பதித்த  டித்வா சூறாவளி  இப்போது எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. டித்வா என்ற பெயரில் இல்லாவிட்டாலும், சூறாவளிகள் மீண்டும் வரக்கூடும். இருப்பினும், புயலுக்குப் பிறகு இலங்கை சமூகத்தின் அரசியல் சூழல் வழக்கம் போல் கட்சி அரசியலில் சிக்கியுள்ளது.

மனித பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ள வெறுப்பு பேச்சு

பாரம்பரிய ஊடகங்களான தொலைக்காட்சி, வானொலி மற்றும் செய்தித்தாள்கள் போன்றவற்றை விட இணைய அடிப்படையிலான சமூக ஊடகங்களின் பயன்பாடு இன்றைய காலகட்டத்தில் உலகில் அதிகமாகிவிட்டது. அதன்படி, மக்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தகவல்களைக் கற்றுக்கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்துகின்றனர்.

மலையாள நடிகர் திலீப் இன் விடுதலை….?

திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பாக கேரள சட்ட மந்திரி பி.ராஜீவ் கூறியுள்ளார். அவர் கூறுகையில், ‘நடிகை பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தல் வழக்கில் எர்ணாகுளம் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு செய்யும். இது தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் ஏற்கனவே பேசி இருக்கிறேன். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

வெள்ளத்தில் விளையாடிய எதிர்க்கட்சிகள்

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

நவம்பர் 26ஆம் திகதி முதல் நாட்டின் சகல பகுதிகளிலும் பெய்த பெரு மழையை அடுத்து, முன்னொரு போதும் இல்லாதவாறு பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகக் கடந்த திங்கட்கிழமை வரை 635 பேர் உயிரிழந்து மேலும் 192 பேர் காணாமற்போயுள்ளனர்.

5 காதல் மொழிகள்:இந்த மொழிகளைத்தான் பெண்கள் விரும்புவார்கள்

காதல் ஒருவரை பைத்தியமாக்கும் எனக்கூறுவார்கள். அதற்கு காரணம் காதல் வந்தால் தனிமையில் சிரிப்பார்கள், கூட்டத்தின் மத்தியிலும் தனியாக உணர்வார்கள், ஏதோ ஒரு யோசனையிலேயே இருப்பார்களாம். அதாவது மற்றவர்கள் கூறுவதை செவிகொடுத்து கேட்க அவர்களுக்கு நேரம் இருக்காது. அதனால் அப்படி கூறுவார்களாம். இப்படிப்பட்ட இந்த காதலுக்கு 5 மொழிகள் உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா? எங்களுக்கு தெரிந்தது எல்லாம் தமிழும், ஆங்கிலமும்தான். அதென்ன 5 மொழிகள் என பலரும் ஆச்சர்யப்படலாம். ஆம் காதலில் 5 மொழிகள் உள்ளனவாம். அதாவது காதலில் உள்ளவர்கள் அன்பை வெளிப்படுத்தும் வழிகள். காதலில் இந்த மொழிகளைத்தான் பெரும்பாலும் பெண்கள் விரும்புவார்கள்.

அனர்த்தங்களைப் புரிந்து கொண்டு கூட்டாக மீண்டெழ வேண்டிய காலம்

(மொஹமட் பாதுஷா)

நாட்டில் மீண்டுமொரு இயற்கைப் பேரழிவு இடம்பெற்றிருக்கின்றது. ‘டிட்வா’ புயல் என தொடங்கி வடக்கு, கிழக்கில் மழையாகவும் பின்னர் மலையகத்தில் மழையுடன் நிலச்சரிவாகவும், தென்னிலங்கையில் வெள்ளப் பெருக்காகவும் ஒருசில நாட்களுக்குள்ளேயே இந்த அனர்த்தம் கணக்கிட முடியா அழிவுகளையும் சொல்ல முடியா இழப்புக்களையும் ஏற்படுத்தி இருக்கின்றது.  

பூஜ்ஜியத்தில் இருந்தே ஆரம்பிக்கவேண்டிய துர்பாக்கிய நிலை

சூறாவளி மற்றும் வெள்ளத்தால் பல நூற்றுக்கணக்கானோரின் வாழ்க்கைச் சூழல் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. புதிதாக வாழ்க்கையைத் தொடங்குபவர்களுக்கு இது ஒரு பெரிய சிக்கலை உருவாக்கியுள்ளது. சிலர், பூஜ்ஜியத்தில் இருந்தே ஆரம்பிக்கவேண்டிய நிலையில் உள்ளனர்.