திடீர் விபத்துகளால் ஆண்டுதோறும் 10,000 முதல் 12,000 பேர் வரை நாட்டில் இறக்கின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு கூறுகிறது. இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 145,000 பேர் இறக்கின்றனர் . மொத்த இறப்புகளில் 8% விபத்துகளால் ஏற்படுவதாகவும் இந்த பிரிவு கூறுகிறது.