Contact us at: sooddram@gmail.com

 

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் சாட்சியம் (பகுதி 2)

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

அது ஒருபுறம் இருக்க, பெருமளவு ஆயுதங்களும் தளபாடங்களும், போராளிகளும் கையில் இருந்தும், ஏன் புலிகள் பின்வாங்குதலை செய்து கொண்டிருந்தனர் என்பது கூட நீங்கள் விளங்காதிருப்பது தான் வேதனை!!! ஒரு காடு சார்ந்த பிரதேசத்தை கூட தக்க வைத்துக் கொண்டு போராடாது தம்மையும் தலைமையையும் பாதுகாக்க முடியாதவரகளாகவா அவர்கள் இருந்தனர்? இல்லை அந்த நிலைக்கு நம்மை இந்த கழுத்தறுத்தவர்கள் இட்டுச்சென்றனர் என்பதே உண்மை. இதனால் நம் போராட்ம் உறை நிலைக்கு சென்றுவிட்டது. நான் யார்மீதும் குற்றம் சொல்ல முயலவில்லை. ஆனால் கொஞ்சமாவது நம் மக்கள் அந்த நாட்களில் என்ன நடந்தது என்னதான் என்பதை தெரிந்துகொள்ளட்டுமே. பல கேள்விகளுக்கு விடை தெரிந்தும் தெரியாததாக்க முயலுகின்றனரே. மக்களை பாதுகாக்க என்று, பூநகரியில் இருந்து சிறீலங்கா இராணுவம் பரந்தன் நோக்கி புறப்பட்டதும் உடனடியாக படையணிகளை பின்வாங்கிக் கொண்ட புலிகள். அதுவும் வட போர்முனையில் அந்த நாள் வரைக்கும் படையினரை நகரவிடாது தடுத்த உறுதியோடு பலமான படையணிகளை நகர்த்திய புலிகள் ஏன் அந்தப் படையணிகளைக் கொண்டு இன்னும் இன்னும் இராணுவ நகர்வுகளை தடுக்கவோ தாமதப்படுத்தி இருக்கவோ இல்லை தமக்கான சாத்தியமான பிரதேசத்துக்குள் ஏன் நுழைய முயலவில்லை.? இங்குதான் மர்மம் இருக்கிறது!! இங்குதான் அந்த குழிபறிக்கும் நாடகம் நடைபெற்று முடிந்தது.

ஆம் எமது தலைமை பீடமும் அவர்களது சொல்லை நம்பி தற்காப்பு சமர் மட்டும் செய்து கொண்டு பின் நகரசொல்லியது. பல கேள்விகளுக்கு விடை தெரியவில்லையாயினும் சில கேள்விகளுக்கு வெளிப்படையாகவே விடை தெரிந்தும் மறைக்கப்படுகின்றன.ஆனால், தென்பகுதியிலிருந்து கிளிநொச்சி நகர் நோக்கியும், முல்லைத்தீவை நோக்கியும் ராணுவம் நெருங்கி வந்த பொழுதும் வடக்கே முகமாலை முன்னரங்கில் ராணுவம் அடைபட்டுத்தான் இருந்தது. இது பரந்தன் சந்தி வீழும் சமயத்தில் நாமாகவே விலகிக்கொண்டபடியால் ராணுவம் உள்நுழைந்தது என கூறப்பட்டது.இது நம்மை இந்தியாவினதும் மேற்குலகின் நோர்வே உள்ளிட்ட சில நாடுகளினதும் கைப்பொம்மைகளாக செயற்படத்தொடங்கிய அந்த எம் புலப்பெயர் தலைவர்கள் மக்களுக்கு சொல்லி தப்பித்துக்கொள்ளும் செய்தி. ஆனால் அதுவே எமக்கு விழுந்த நிமிர முடியாத பெரிய அடி. வடக்கில் குவிந்திருந்த 35,000 க்கு மேற்பட்ட படைகளும் தென்பகுதியிலிருந்து முன்னேறிவந்த 40,000 இற்குமதியான படைகளுடன் இணைந்துகொள்ள விட்டதுதான் நம் தலைவிதியையே மாற்றி அமைத்தது என்றால் தப்பில்லை. இது ஏன் ஏற்பட்டது?? எதனால் கைவிடப்பட்டு செல்லப்பட்டது??

ஆம்!அத நாள் வரையும் ஒரு அடிகூட நகரமுடியாதுமுடக்கி வைத்திருந்த நமக்கு நமது நிலைகளை கைவிட்டு முல்லைத்தீவு நோக்கி செல்லும்படி தலைமைபீடத்திலிருந்து உத்தரவு கிடைத்தது. அதுவும் விரைவாக பின்னகரும்படி உத்தரவு கிடைத்தது. இதனால் தீபன் அண்ணா அத்தனை காலமாக கட்டி காத்துவந்த அந்த நிலப்பரப்பு கைவிடப்பட்டது. நாம் பின்னகர்ந்து உடையார் காட்டுப்பகுதியில் எமது தற்காலிக கட்டளை மையத்தை நிறுவி செயற்பட தொடங்கியபின்தான் நமக்கு தெரிந்தது நாம் எதனால் பின் நோக்கி செல்ல பணிக்கப்பட்டோம் என்று.
யுத்தம் இறுகியவண்ணம் இருக்கும் போது நாம் இனி யுத்தத்தில் வெல்லுவது சாதகமற்றது என தெரிந்து கொண்ட தலைமை நமது மக்களையும ,போராளிகளையும் இருப்பிடங்களை தக்கவைப்பதற்காக எமது தலைமைப்பீடம் மேற்குலக நாடுகலில் செயற்படும் எமது பொறுப்பாளர்கள் மற்றும் இந்தியாவுடனும் எமது உள்ளூர் சில அரசியற் கட்சிதலைமையுடனும் தொடர்பு கொண்டு பாதுகாப்பது பற்றியும் அடுத்த நகர்வு பற்றியும் பேசப்பட்டது .

இதற்கு அவர்கள் பலர் கூறிய கருத்து போரை இனியும் தொடரவேண்டாம் ஒரு முடிவுக்கு கொண்டுவரும்படியும் சொல்லப்பட்டதாம். இதனால் அவர்களது சொல்லை சில தளபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் எமது போராளிகளுக்குள் முரண்பாடு ஏற்படத்தொடங்கியது. முரண்பாடு ஏற்படக்காரணம் கிளிநொச்சி விழ்ந்தபின் போரை தொடர்ந்து செல்வதில் அர்த்தமில்லை என எமது புலனாய்வு தகவல்கள் எடுத்து கூறியும் புலம்பெயர் நாட்டு பொறுப்பாளர்களின் கண்துடைப்பு பேச்சுக்களை நம்பி இறுதிவரை போராட பணிக்கப்பப்பட்டத . இது அநேக போராளிகளின் மனதை மாற்றிவிட்டது. இதுவும் நம் போராட்டம் விழ்ச்சியடைய ஒரு காரணம்.இது எம் அத்தனை போராட்ட கனவுகளையும் புதைத்துவிட்டது.

மேற்குலக நாடுகளில் நமது செயற்பாடுகளை கையாண்டுவந்த கே.பி மற்றும் நெடியவன், காஸ்ரோ போன்ற பொறுப்பாளர்கள் நமக்காக நமது போராட்டத்தை காக்கும்படி புலம்பெயர் தேசத்தை கேட்டவண்ணம் இருந்ததாகவும் அவர்கள் விரைவில் ஒரு நல்லதீர்வு ஏற்படுத்தி தருவார்கள் எனவும் முதலில் கே.பி இடமிருந்து நமக்கு தகவல் வந்தது. மேலும் இந்த நடவடிக்கைக்கு சாதகமாக புலிகளை தாக்குதல்களை குறைத்துக்கொள்ளும் படியும் சொல்லப்பட்டது.
நம்மை இந்த காலகட்டத்தில் மேற்குலகில் இருந்த எமது அந்த பொறுப்பாளர்கள் வழிநடத்த தொடங்கிவிட்டனர்.இது தான் நாம் அத்தனையையும் இழந்து மண்டியிட வைத்த விடையம். [தொடரும்........]

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

,yq;ifapd; 7 tJ ghuhSkd;wj; Nju;jy;! elf;Fk; vd;whu; ele;J tpl;lJ! elf;fhJ vd;whu; ,dp ele;JtpLkh?

(rhfud;)

nty;yg;NghtJ ahu;..? ghuhSkd;wj; Nju;jy; 2010

(rhfud;)

ghuhSkd;wj; Nju;jy; 2010

Nju;jy; tpQ;Qhgdk;  - gj;kehgh <okf;fs; Gul;rpfu tpLjiy Kd;dzp

1990 Kjy; 2009 tiu ml;ilfspd; (Gypfspd;) Ml;rpapy;……

ele;j td;nfhLikfs;! (fpNwrpad;> ehthe;Jiw)

rkudpd; xU ifjpapd; tuyhW

MAjq;fs; Nky; fhjy; nfhz;l kdNehahspfs;.ntF tpiutpy;

kPir itr;r rpq;fstDk; Mir itr;r jkpoDk;

(rhfud;)

,yq;ifapy;

,uhZt Ml;rp Ntz;b epw;Fk; Nkw;Fyfk;>  Jiz nra;af; fhj;jpUf;Fk;; ruj; nghd;Nrfh $l;lk;

(rhfud;)

[dhjpgjp NjHjy;

vkJ njhpT vt;thW mika Ntz;Lk;?

-gj;kehgh <gpMu;vy;vt;

[dhjpgjpj; Nju;jy;

Miz ,l;l mjpgu; if> Ntl;L itj;j n[duy; Jg;ghf;fp’  ….. ahu; nty;thu;fs;?

(rhfud;)

rk;ge;jNu! cq;fsplk; rpy re;Njfq;fs;.

(Nrfu;)

midj;J ,yq;ifj; jkpoh;fSk; xw;Wikahd ,yq;if jkJ jhafk; vd kdg;G+h;tkhf chpikNahL czUk; epiy Vw;gl Ntz;Lk;.

(m. tujuh[g;ngUkhs;)

njhlUk; 60 tUlfhy fhl;bf; nfhLg;G

[dhjpgjpj; Nju;jypy; jkpo; kf;fs; ghlk; Gfl;Lthu;fsh?

(rhfud;)

[dthp ,Ugj;jhW!

tpUk;gpNah tpUk;ghkNyh ,U fl;rpfSf;Fs; xd;iw jkpo; NgRk; kf;fs; Njh;e;njLf;f Ntz;Lk;..?

(Nkhfd;)

2009 tpilngWfpd;wJ! 2010 tuNtw;fpd;wJ!!

<oj; jkpo; NgRk; kf;fs; kj;jpapy; ghrprj;jpd; cjpu;Tk;> [dehafj;jpd; vOr;rpAk;

(rhfud;)

rgh\; rupahd Nghl;b.

kfpe;j  uh[gf;\ Vs ruj; nghd;Nrfh.

(a`pah th]pj;;)

$j;jikg;G $j;jhbfSk; khw;W jkpo; murpay; jiyikfSk;!

(rjh. [P.)

jkpo; NgRk; kf;fspd; Gjpa murpay; jiyik

kPz;Lk; jpUk;Gk; 35 tUlfhy murpay; Row;rp! jkpo; NgRk; kf;fSf;F tpbT fpl;Lkh?

(rhfud;)

fg;gNyhl;ba jkpoDk;> mfjp (fg;gy;) jkpoDk;

(rhfud;)

#upr; kfhehL

(G+l;ba) ,Ul;L miwapy; fWg;G G+idia NjLk; Kaw;rp

(rhfud;)

gphpNthk;! re;jpg;Nghk;!! kPz;Lk; re;jpg;Nghk;! gphpNthk;!!

(Nkhfd;)

jkpo; Njrpa $l;likg;Gld; cwT

ghk;Gf;F ghy; thu;f;Fk; gopr; nray;

(rhfud;)

,yq;if murpd; Kjy; Nfhzy; Kw;Wk; Nfhzyhf khWk; mghak;

rhfud;

<o tpLiyg; Nghuhl;lKk;> Clfj;Jiw ju;kKk; - rhfud;

mLj;j fl;lkhd mjpfhug;gfph;T Kd;Ndw;wkhdJ 13tJ jpUj;jj;jpypUe;J Kd;Ndhf;fp ce;jpg; ghAk; xU tplaNk 

- m.tujuh[g;ngUkhs;

kiyafk; je;j ghlk;

tlf;F fpof;F kf;fs; fw;Wf;nfhs;thu;fsh?  - rhfud;

xU gpusak; fle;J xU Afk; Kbe;jJ Nghy; rk;gtq;fs; ele;J Kbe;Js;sd.! - m.tujuh[g;ngUkhs;

 

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com