ஆறாத்துயரம்

எமது நண்பி சிவரமணி 1991மே மாதம் 17ம்திகதி தற்கொலை செய்துகொண்டாள் அவள் பற்றிய நினைவுகள் எனது கடந்த கால வாழ்க்கையில் கல்வெட்டாயின. அவளது தற்கொலைக்கான காரணம் அரசியல் ரீதியானதென்பதை நான் அறிந்தவன்; உணர்ந்தவன். இன்றைக்கு முகப்புத்தகத்தில் அவளின் தற்கொலைக்கு சாதியக் காரணிகளே காரணம் என்ற கோணத்திற் கருத்துகள் பகிரப்படுகின்றன.
சிவரமணியின் மரணம் வரையில் அவளுடன் நட்பாக இருந்தவர்களுள் நானும் ஒருவன்.

(“ஆறாத்துயரம்” தொடர்ந்து வாசிக்க…)

மக்களோடு மக்களாய் தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர்

திருகோணமலை நகரசபைக்கான சிவபுரி வேட்பாளர் பிரகாஷ் அவர்களின் வட்டாரமான கஸ்தூரி நகரில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பு…

மக்களோடு மக்களாய் தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர்

திருகோணமலை உப்புவெளி பிரதேசசபைக்கான கன்னியா வேட்பாளர் ராமையாவின் வட்டாரமான கிளிக்குஞ்சு மலையில் நடாத்தப்பட்ட மக்கள் சந்திப்பு….