இராஜராஜ சோழனும் ஸாஜகானும்

இருவரும் கோயிலை நான்கு முறையேனும் சுற்றி வந்திருப்பார்கள். கால்கள் வலிக்க ஆரம்பித்தன. புல்தரையில் அமர்ந்தனர்.

‘ராஜராஜன் காலத்துலதான் தலித்துகளோட நிலங்களெல்லாம் பறிக்கப்பட்டதுன்னு….அது உண்மையா?’

‘ராஜராஜன் மேல அந்த கம்ப்ளைன்ட் எப்பவும் உள்ளதுதானே? அது ஏற்கனவே வைக்கப்பட்ட விமர்சனம் தானே?’

தஞ்சாவூர் பெரியகோவில்

விபரம்:

75000 ஊழியர்கள்

700 டன் கற்கள்

1000 ஆண்டுகள் பழமை

216 அடி உயரம்

25000 சிற்பங்கள்

ஒரு மன்னன்

ஒரு கோவில்

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர்!

160 நாட்கள்

5 மின் சிற்பிகள்

12500 மணி நேர உழைப்பு

175 தனிச் சிற்பங்கள்

9 மாதிரிகள்

1 கோவில்தஞ்சைப் பெரியகோவில் சிற்பம்!

உருவாக்கியது..

ஒரு நிறுவனம்..

சிலை!

மழையால் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு

காலநிலை மாற்றத்தை அடுத்து  ஞாயிற்றுக்கிழமை (30.04.2023) காலை முதல் தொடர்ச்சியாக பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக நுவரெலியா கந்தப்பளை பிரதேசத்தில் பெய்த மழைக் காரணமாக பார்க் தோட்டத்திலிருந்து கந்தப்பளை கல்பாலம் வரை பெருக்கெடுத்து ஓடும் பாம்பன் ஆற்று நீர் விவசாய காணிகள்,மற்றும் வீடுகளுக்கு உட்புகுந்த நிலையில் மரக்கறி பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாக்கியது.அதேநேரத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த அடை மழையினால் இப்பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏழ்மையான மக்களுக்கு வழங்குங்கள்

புதிய வரி திருத்தத்துக்கு எதிராக பரவலாக எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அறிமுகப்படுத்திய வரியை மீளப்பெறவோ அல்லது குறைக்கவோ அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நமது நாட்டில் பணம்படைத்தவர்கள், ஏழைகள் என்ற இரண்டு பிரிவினர் மட்டுமே உள்ளனர். மத்திய தர வர்க்கம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது.

நீர்கொழும்பு மீள்சுழற்சி சமூகம் நிறுவப்பட்டது

Negombo Recycling Club (NRC) என்ற பெயரில் ஒரு விரிவான பொருள் மீட்பு வசதி (Material Recovery Facility – MRF) 2023 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி சர்வதேச மீள்சுழற்சி தினத்துடன் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்கவின் பங்கேற்புடன் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. MRF ஆனது, Coca-Cola இன் பரோபகாரப் பிரிவான The Coca-Cola Foundation (TCCF) மற்றும் இலங்கையின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிறுவனமான Eco Spindles ஆகியவற்றால் நிதியளிக்கப்பட்டது.

பணவீக்கம் சடுதியாக வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மை பணவீக்கம்  இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

சூடானில் இருந்து 14 பேர் நாட்டுக்கு வருகை

சூடானில் நிலவும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு சிக்கியிருந்த 14 இலங்கையர்கள் நேற்றிரவு மீள நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இரண்டாவது குழவினரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

மொட்டு எம்.பிகளின் எதிர்பார்ப்பு சூன்யமானது

எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பு திகதி குறிப்பிடப்படாது தாமதமாகியுள்ளது என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் சிலர், கடும் அதிருப்தியில் உள்ளனர் என அந்த தகவல் தெரிவித்துள்ளது என லங்காதீப இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த இரு வாரங்களில் கோழி, முட்டை விலை குறையும்

அடுத்த இரண்டு வாரங்களில் கோழி மற்றும் முட்டையின் விலை குறைவினால் நுகர்வோர் பயனடைவார்கள் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.