புல்டோஸர் அரசியல்

(Rathan Chandrasekar)

மதவெறியன் , வகுப்புவாதியெல்லாம் சூலம் வாள் குண்டாந்தடி இவற்றிலிருந்து முற்போக்காகி, புல்டோஸரை தனக்கான ஆயுதமாக்கிவிட்டான்.

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 12: ஆசியாவில் அதிவலதின் எழுச்சி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அதிவலதுசாரி தீவிரவாதம் என்பது, பொதுப்புத்தி மனநிலையில் மேற்கத்தைய உதாரணங்களுடனேயே நோக்கப்படுவதுண்டு. குறிப்பாக, முஸ்லிம்களுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் எதிரான அதிவலதுசாரி செயற்பாடுகள், அதிக ஊடகக் கவனத்தைப் பெறுகின்றன. ஆனால், அதிவலதுசாரி தீவிரவாதத்துக்கு ஆசியாவும் விலக்கல்ல; ஆனால், அவை கவனம் பெறுவது குறைவு. 

நாட்டை மீட்க தேசிய மக்கள் சக்தியால் முடியும்: அனுரகுமார

நாட்டை பேரழிவில் இருந்து மீட்டு எடுக்கும் ஆளுமையும் நோக்கமும் தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரமே உள்ளதாக அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டுகளை இலகுவாக பெற்றுக்கொள்ள வாய்ப்பு

50 பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட 55 நிறுவனங்களில் இணையவழியில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளத் தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய கலைப்பீடாதிபதி ரகுராம் ஒரு பார்வை: என்னதான் நடக்கின்றது கலைப்பீடத்தில்?

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஊடகத்துறைப் பேராசிரியர் கலாநிதி சிவசுப்ரமணியம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 20 ஆம் திகதி முதல் மூன்று வருட காலத்துக்குச் செயற்படும் வகையில் இவர் பீடாதிபதியாகப் பணியாற்றவுள்ளார்.

தலிபான் பெண்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு சில மனிதாபிமான நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா சீனாவுக்கு இடையில் 2025 இல் போர் வெடிக்கும்

அமெரிக்கா – சீனா இடையே பயங்கரமான போர் ஒன்று 2025-ம் ஆண்டு நிச்சயம் நடைபெறும் என்று அமெரிக்க விமானப்படை தளபதி கூறியிருப்பது பெரும் சலசலப்பையும், பீதியைும் ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு வஜிரிஸ்தான் தாக்குதலில் 5 இராணுவ வீரர்கள் காயம்

வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள மிர் அலி தெஹ்சில் பகுதியில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஐந்து வீரர்கள் காயமடைந்ததாக தி நியூஸ் இன்டர்நேஷனல் தெரிவிக்கிறது.

உதிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்பும் பிள்ளையானும்(பாகம்-4)


(வ.அழகலிங்கம்)


இலங்கையின் சட்டத்துறையும் நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் இலகுவில் விலைபோகக் கூடியவர்கள். இலங்கை இந்த நிலைக்கு வந்ததற்கான முதற் காரணம் இதுவாகும். இங்கையின் நீதாவான் கோடு;, பொலீஸ் மற்றும் முழு அரசஜந்திரங்களும் நிர்மூலமாக்கும் வரை இலங்கைக்கு விடுதலை இல்லையென்பதை அறிந்து அதை நிர்மூலமாக்கும் வரை போராட்டங்களை இடைநடுவில் நிறுத்தக் கூடாது.