பொருளாதார மீட்சிக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வின் முக்கியத்துவம்

(என்.கே அஷோக்பரன்)

சுதந்திர இலங்கை என்பது, இனமுர ண்பாட்டோடுதான் பிறந்தது என்றால் அது பிழையல்ல; சர்வசன வாக்குரிமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, வாக்காளரில் பெரும்பான்மையைக் கவர, இனரீதியான அரசியல் வசதியானது என்று கருதிய அரசியல்வாதிகளின் எண்ணத்திலிருந்து, இன மத தேசியவாதம், அரசியல் மையநீரோட்டத்தில் மெல்ல மெல்ல கலக்கத் தொடங்கியது. 

எலான் மஸ்கின் கவனத்தை ஈர்த்த அம்புலுவாவ

இலங்கையின் கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவ கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாடளாவிய ரீதியில் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் நாளை (01) ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை, தமது சங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று விசேட மத்திய குழு கூடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முதல் முறையாக சுற்றுலாப் பயணிகள் வருகை உயர்வு

கொவிட் 19 தொற்றுக்கு பின்னர் முதல் தடவையாக 100,000 சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை பதிவு செய்துள்ளது. பெப்ரவரி மாதம் முதல் 26 நாட்களில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கைத்தறி உற்பத்தி நிலையத்துக்கு ஆளுநர் விஜயம்

மருதமுனையில் உள்ள கைத்தறி ஆடை உற்பத்தி நிலையத்துக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், நேற்று (27) விஜயம் மேற்கொண்டார்.

இலங்கை தொடர்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள செய்தி

2022 ஆம் ஆண்டில் இலங்கையில் குறைந்தது 5 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்றும், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளைச் சேர்ந்தவர்கள் எனவும் உலக வங்கி கூறுகிறது.

ஜட்டி விற்பனை சரிவு: பொருளாதாரத்துக்கு முதல் எச்சரிக்கை

ஒரு நாட்டின் பொருளாதாரத்தைக் கணிக்கவும், ஆய்வு செய்யவும் பல காரணிகள், பல அளவுகோல்கள் உள்ளன. சின்னச் சின்ன விஷயங்கள் கூடப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது, இதற்கு முக்கியமான காரணம் அனைத்து பொருட்களின் விற்பனையும் மக்களின் வருமானத்தின் அடிப்படையில் உள்ளது.

தோழர் கௌரிகாந்தன்

(சுகு சிறீதரன்)

மறைந்த நண்பர் தோழர் குகமூர்த்தி அவர்களின் மூலமே முதன் முதலில் தோழர் கௌரிகாந்தன் அவர்கள் பரிச்சயமானார். நல்லூர் முடமாவடியில் உள்ள ஒரு வீட்டில் சந்தித்துக் கொண்டது ஞாபகம் . அப்போது அவர்கள் விடிவு என்ற ஒரு பத்திரிகை குழுவாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்‌.
1970 களின் இறுதி வாக்கில் என நினைக்கிறேன்.

திருநங்கை செய்திவாசிப்பாளருக்கு ஏற்பட்ட கொடூரம்

பாகிஸ்தானில் 26 வயதான மரவியா மாலிக் என்ற திருநங்கை வசித்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகின்றார். இவர் அந்நாட்டில் உள்ள திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றார்.