பெருந்தோட்ட மக்களின் முக்கிய உணவுகளில் ஒன்று கோதுமை மாவிலிருந்து செய்யப்படும் ரொட்டியாகும். நாளுக்கு நாள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவால் ஏற்கனவே நசுங்கிப் போயிருக்கும் சாதாரண மக்களின் வயிற்றில், மீண்டும் ஒருமுறை ஓங்கி அடித்திருக்கிறது இந்த விலைவாசி உயர்வு.
Category: பொதுவிடயம்
General
நேபாள அனர்த்தம் எமக்கு கூறும் எச்சரிக்கைகள் (Part 2)
(சாகரன்)
நேபாளத்தில் எப்படி நடைபெற்றது இந்த வெள்ளப் பெருக்கு….
‘இயற்கை எப்போது தூங்குவதில்லை… விழித்துக் கொண்டுதான் இருக்கின்றது…’
அதனால்தான் அது தனக்கு எதிரான அசாத்திய அதிர்வலைகள் ஏற்படும் போது தனது சீற்றத்தைக் காட்டுகின்றது.
அதுவரை அது விழித்தபடியே எம்மைக் ‘காத்துக்கொண்டு’தான் இருக்கின்றது.
இது சமுத்திரத்திற்கும் பொருந்தித்தான் இருக்கின்றது.

வாழ்நாள் சமூக இலக்கியச் சாதனையாளர் மு. சிவலிங்கம்
சிலை வைப்பும் சிதையும் இன நல்லிணக்கமும்
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் தமிழர்கள் செறிந்து வாழும் பிற பகுதிகளிலு முன்னெடுக்கப்பட்டி புத்தர் சிலை வைப்பு விவகாரம், மலையத்தில் தீவிரமடைந்துவருகின்றது. சில இடங்களில் மிக இரகசியமாக வைக்கப்படுகின்றன. இன்னும் சில இடங்களில், ஏனைய மத ஸ்தல நில பரப்புக்குள்ளே மிகவும் பகிரங்கமாக வைக்கப்படுகின்றன.

முச்சக்கரவண்டிச் சேவைக்கு 40 வயது வரம்பு
சமத்துவத்திற்கான இசைக் குரல் நந்தா மாலினி
அமைதியின் இசைத் தேவதைநந்தா மாலினி
விஜயவீர குடும்பத்தை கடைசி வரை கைவிடாத ‘கறுப்பு அக்கா’
உண்ணாவிரதம் இருக்கும் சோனம் வாங்சக்
(Indran Rajendran)
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ( CJP ) இளைஞர்களுக்கு ஆதரவாக
நீட் தேர்வு முறைகேடு, யுஜிசி குளறுபடி போன்ற கல்வி கேடுகளுக்கு எதிராக ஜூன்28 லிருந்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் இருக்கும் சோனம் வாங்சக் ( Sonam Wangchuk) எனும் முக்கியமான சூழல் செயல்பாட்டாளரின் உடல்நலம் ஆபத்தை எதிர் நோக்குகிறது.

இலங்கையின் சனத்தொகை எதிர்காலம்
(பூன்ட்ஷோ வாங்யெல் , இலங்கைக்கான ஐ. நா சனத்தொகை நிதியத்தின் தற்காலிகப் பிரதிநிதி.)
சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கை எதிர்கொண்ட மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுந்து, தற்போது நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான புதிய அறிகுறிகளை வெளிப்படுத்தி வருகிறது. உலக வங்கியின் புதிய வகைப்படுத்தலின் அடிப்படையில், இலங்கை மீண்டும் ‘மேல்-நடுத்தர வருமானம்’ (Upper-middle-income) கொண்ட நாடாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது நாட்டின் பொருளாதார மீட்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.




