எரிநட்சத்திரமாக வீழ்ந்துபட்டார் மாதலா

ஆந்திராவில் போய் நீங்கள் ‘ரெட் ஸ்டார்’ என்று
ஒரு குழந்தையைக் கேட்டாலும் ,
“எவரு? மாதலா ரங்காராவ்காரு?”
என்று திரும்பக் கேட்கும்.

(“எரிநட்சத்திரமாக வீழ்ந்துபட்டார் மாதலா” தொடர்ந்து வாசிக்க…)

பூமராங்

(முகம்மது தம்பி மரைக்கார்)
பூமராங் (boomerang) பற்றி முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது அவுஸ்திரேலிய ஆதிவாசிகளால் பயன்படுத்தப்பட்ட ஓர் ஆயுதமாகும். குறிவைத்து எறியப்பட்ட ஆயுதம் இலக்கைத் தாக்கி விட்டு, எறிந்தவரை நோக்கித் திரும்பி வருவது பூமராங்கின் இயல்பாகும்.

(“பூமராங்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை, தேயிலை, தமிழர்கள், உலகம்!

(மீரா ஸ்ரீநிவாசன்)

தேயிலைத் தூள் அடங்கிய ‘டீ பேக்’-ஐ வெந்நீரில் முக்கி கொஞ்சம் பாலும் சர்க்கரையும் சேர்த்து ஒரு கோப்பைத் தேநீர் தயாரிக்கும் எண்ணம் இருந்தால், அதை மெரில் பெர்னாண்டோவுக்குப் பரிமாறிவிடாதீர்கள்.“டீ பேகை வெந்நீரில் போட்ட பின்னர், கோப்பையை ஒரு சாஸரால் மூடி மூன்று அல்லது ஐந்து நிமிடங்கள்  வரை வைத்திருங்கள். அதன் நறுமணம் வெளியேறாமல் இருக்கும். நினைவில் வைத்திருங்கள், சிறந்த தேநீர் என்பது பாலோ சர்க்கரையோ கலக்காமல் தயாரிக்கப் படுவதுதான்” என்கிறார் கண்டிப்பான தொனியுடன். இலங்கையின் புகழ்பெற்ற தேநீர் நிறுவனமான ‘தில்மா’வை நிறுவியரும் அந்நிறுவனத்தின் தலைவரும் மெரில் பெர்னாண்டோதான்.

(“இலங்கை, தேயிலை, தமிழர்கள், உலகம்!” தொடர்ந்து வாசிக்க…)

‘கூழாங்குளம் சுவீகரிப்பை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’

(க. அகரன்)
“வவுனியா மாவட்டத்திலுள்ள பேயாடி கூழாங்குளம் கிராமத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை இராணுவத்தேவைக்காக சுவீகரிப்பதை உடனடியாக நிறுத்துவதுக்கு நடவடிக்கை எடுக்குமாறு” மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கடிதமொன்றை இன்று (28) அனுப்பியுள்ளார்.

(“‘கூழாங்குளம் சுவீகரிப்பை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)

அமானிதமான அ.இ.ம.கா. தேசியப்பட்டியல் எம்.பி பதவியும் மக்களின் எதிர்பார்ப்பும்!

(எஸ். ஹமீத்)

2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று வெற்றி வாகை சூடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தது. அந்தப் பதவி புத்தளத்தைச் சேர்ந்த எம்.எச்.எம். நவவி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

(“அமானிதமான அ.இ.ம.கா. தேசியப்பட்டியல் எம்.பி பதவியும் மக்களின் எதிர்பார்ப்பும்!” தொடர்ந்து வாசிக்க…)

நான்கு பேரும் நம்ம தனியார் ஆஸ்பத்திரியும்!

டாக்டர்: என்ன வருத்தம்?

நோயாளி 1: தலைவலி டாக்டர்.
டாக்டர்: என்ன தொழில் செய்றீங்க?
நோயாளி 1 : ஒரு தொழிலும் இல்லீங்க. ரொம்பக் கஷ்டமான வாழ்க்கை.
டாக்டர்: சரி…ஒரு நாளைக்கு மூணு வேளை ஒவ்வொரு பனடோல் போடுங்க…சரியாயிடும்.

(“நான்கு பேரும் நம்ம தனியார் ஆஸ்பத்திரியும்!” தொடர்ந்து வாசிக்க…)

ஆந்திரப் புரட்சி நடிகர் ‘ரெட் ஸ்டார்’ மாதலா ரங்காராவ் மரணமடைந்தார்.

உடல்நலம் குன்றியிருந்த ஆந்திரப் புரட்சி நடிகர்
‘ரெட் ஸ்டார்’ மாதலா ரங்காராவ் கடந்த
மே 27 ஆம் தேதி ஹைதராபாதில் மரணமடைந்தார்.

என் நண்பன் ஹுசைன் மூலம்தான்
அவர் எனக்குப் பரிச்சயமானவர்.
‘ஜீவா முழக்கம்’ பத்திரிகைக்காக
நெடிய நேர்காணல் ஒன்றை அவரை சந்தித்துப் பெற்றேன்.
அதற்கு ‘பாரதம் சிவக்கட்டும்’ என்று தலைப்பிட்டிருந்தேன்.

(“ஆந்திரப் புரட்சி நடிகர் ‘ரெட் ஸ்டார்’ மாதலா ரங்காராவ் மரணமடைந்தார்.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர் தேசிய உணர்வுடன் கிழக்கில் ஓரணிக்கான வாய்ப்பு?

(இலட்சுமணண்)

‘அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்’ என்பதுபோல், கிழக்கு மாகாணத் தமிழர்கள், தங்களைத் தற்காத்துத் தங்கள் எதிர்கால இருப்பைப் பாதுகாத்துப் பேணுவதற்குரிய அரசியல் பொறிமுறைக்கான அடித்தளத்தை, இட்டுக் கொள்வது சாத்தியமா என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்வோம். எவ்வாறிருந்தாலும், வடக்கில் தமிழர் ஒருவரே முதலமைச்சராக வருவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இருந்தாலும், அங்கு தற்போதைய முதலமைச்சரை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்துவதா, அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதா, இல்லாவிட்டால் புதியவர் ஒருவரைக் கொண்டு வருவதா என்கிற போட்டி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

(“தமிழர் தேசிய உணர்வுடன் கிழக்கில் ஓரணிக்கான வாய்ப்பு?” தொடர்ந்து வாசிக்க…)

கனேடியத்தமிழ்நாடோடிக்கதை

(மே 22 மணிவிழாக்காணும் சேரன் ஒரு நாடோடிக்கதையின் கதாநாயகனும். புலிப்பாசிச சேவைகளுக்காக சேரன் மாமனிதர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்)

பொட்டம்மானின் மனைவியும் தேசியத்தலைவரின் மனைவியும் நெருங்கிய நண்பிகள். ஒருமுறை பொட்டம்மானின் மனைவி தேசியத்தலைவரின் மனைவி மதிவதனிக்கு பேன் பார்த்துக்கொண்டிருந்தபோது மட்டக்களப்பார் எல்லாரும் தேசியத்தலைவரை படிக்காத ஆள் என்று பழிக்கிறார்களே என்று மதிவதனி குறைபட்டுக்கொண்டாரம். இதற்கு பொட்டரின் மனைவி ” யக்கா இதுக்கெல்லாம் போய்க்கவலைப்பர்றியளே, ஏன் உங்கட மகனை உங்கடை “இஞ்சேருங்கோ’ விட்டைச் சொல்லி லண்டன் சீமைக்கனுப்பி இங்கிலீசில ஒக்ஸ்போட்டில படிப்பிக்கலாமே ” என்று ஆலோசனை சொன்னா.

(“கனேடியத்தமிழ்நாடோடிக்கதை” தொடர்ந்து வாசிக்க…)