வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 08: நாஜிகளை தப்பவைத்த அமெரிக்க உளவுத்துறை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இரண்டாம் உலகப்போரின் முடிவில் கைது செய்யப்பட்ட நாஜிகளில் பலரை, அமெரிக்கா திட்டமிட்டுத் தப்பவைத்தது என்று கடந்தவாரம் பார்த்தோம். ஏன் அமெரிக்கா நாஜிகளைத் தப்பவைத்தது? அதற்கான காரணங்கள் என்ன போன்ற வினாக்கள் எழுவது இயற்கையானது. இவை குறித்துப் பார்ப்போம்.

தேங்காய் எண்ணெய் உற்பத்தியிலும் நெருக்கடி

சந்தையில் கொப்பரையின் விலை அதிகரித்துள்ளதால், உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் சரியான தரம் குறித்தும் உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

யாழ். மாநகர சபைக்கு முதல்வர் யார்?

யாழ். மாநகர சபைக்கு முதல்வர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார். விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ். மாநகர சபை முதல்வர் பதவியை இன்று (31) இரவு முதல் இராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் போதைப்பொருள் பாவனையாளர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்

இலங்கையில் சுமார் 120,000 பேர் ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்துவதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. மேலும், கிட்டத்தட்ட 400,000 பேர் கஞ்சா பயன்படுத்துவதாகவும் அதன் தலைவர் ஷக்ய நாணயக்கார தெரிவித்தார்.

சீனாவை உலுக்கும் கொரோனா: தகவல்களை பகிருமாறு WHO அறிவிப்பு

கொவிட் நோய்த் தொற்றுகள் அதிகரித்து வருவதால், சீனாவின் கொவிட் பற்றிய தற்போதைய தகவல்களைப் பகிருமாறு என்று உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) சீன அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.

பயங்கர விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயம்

இந்திய கிரிக்கெட் அதிரடி வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் இன்று அதிகாலை புதுடெல்லியிலிருந்து உத்தராகண்ட்டிற்கு தன் காரில் செல்லும்போது கோரமான விபத்தில் சிக்கினார். இதனையடுத்து நெற்றி, முதுகு, கால்கள் என்று படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விபத்தினால் கிரிக்கெட் உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

7,000 பேரைப் பலியெடுத்த உக்ரேன்-ரஷ்யப் போர்

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி , உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 10 மாதங்களுக்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது. அதே சமயம் உக்ரேனும்  ரஷ்யா மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. இப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில்,  அண்டை நாடுகளுக்கு அகதிகளாக உக்ரேனைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்து வருகின்றனர்.

வலது தீவிரவாதத்தின் நிழலில் – 07: ஜேர்மன் அதிவலதின் கதை: ஒரு பின்கதைச் சுருக்கம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சில வாரங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு முயன்ற அதிவலது-நாஜிகள் கைது செய்யப்பட்ட நிகழ்வு அதிவலது தீவிரவாதத்தின் ஆபத்தை ஜேர்மனிக்கு மட்டுமன்றி முழு ஐரோப்பாவிற்கும் காட்டி நின்றது. ஹிட்லரின் காலத்தில் தீவிர அதிவலதின் வடிவமாக, நாஜிசத்தின் தலைமையகமாக, கோட்பாட்டின் கலங்கரை விளக்கமாக ஜேர்மனி இருந்தது.இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியின் தோல்வி அதற்கு முடிவு கட்டியது.

யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் இராஜினாமா

யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  நாளை சனிக்கிழமை(31) முதல் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் மூலம் யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு  தெரியப்படுத்தியுள்ளார்.