வவுனியாவிற்கான தேர்தல் முடிவுகள்……

வவுனியா நகரசபை பிரதேசசபை-

தமிழ்தேசிய கூட்டமைப்பு – 07
ஐக்கிய தேசிய கட்சி – 04
சிறீலங்கா சுதந்திர கட்சி – 01

வவுனியா வடக்கு பிரதேசசபை –

தமிழ்தேசிய கூட்டமைப்பு – 08
பொதுஜன பெரமுன – 04
சிறீலங்கா சுதந்திர கட்சி – 01
தமிழ்தேசிய மக்கள் முன்னணி -01

வெங்கல செட்டிகுளம் பிரதேசசபை-

தமிழ்தேசிய கூட்டமைப்பு – 05
சிறீலங்கா சுதந்திர கட்சி – 03
தமிழர் விடுதலை கூட்டணி – 01

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை –

தமிழ்தேசிய கூட்டமைப்பு -11
ஐக்கிய தேசிய கட்சி – 02
சிறீலங்கா சுதந்திர கட்சி -02

உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள்

வாக்குகள் சதவீதம் உறுப்பினர்கள்
717042 45.59% 925
481991 30.64% 470
144307 9.17% 138
97577 6.20% 74
76637 4.87% 172
55275 3.51% 73

உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள்

வாக்குகள் சதவீதம் உறுப்பினர்கள்
573453 46.12% 737
377831 30.38% 357
113532 9.13% 114
80019 6.43% 60
64457 5.18% 139
34208 2.75% 39

உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள்

வாக்குகள் சதவீதம் உறுப்பினர்கள்
464158 46.26% 589
304878 30.38% 291
94684 9.44% 102
63002 6.28% 47
53816 5.36% 115
22876 2.28% 27

அதிரடி அறிவிப்பு……….தற்போது வந்த செய்தி

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெண்ணும் பணிகள் நிறைவடைந்த போதிலும் ஒரு சில காரணங்களால் முடிவுகளை ஊடனுக்குடன் அறிவிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்

(“அதிரடி அறிவிப்பு……….தற்போது வந்த செய்தி” தொடர்ந்து வாசிக்க…)

சைக்கிள் அணி நீங்கள் எத்தின சபைகளில வெற்றி பெற்றுஇருக்கிறீங்கள்?? 

வவுனியா தோல்வி
மன்னார் மாவட்டம் தோல்வி
மட்டகளப்பு மாவட்டம் தோல்வி
கிளிநொச்சி மாவட்டம் தோல்வி
முல்லைத்தீவு மாவட்டம் தோல்வி
திருகோணமலை மாவட்டம் தோல்வி
அம்பாறை மாவட்டம் தோல்வி

தூயகரம் தூயநகரம் யாழ் மாநகரசபை தோல்வி

தவைலர் ஊர் வல்வெட்டித்துறை தோல்வி
உங்கள் தலைவர் க.குமாருர கரவெட்டி தோல்வி
உங்கள் பேச்சாளர் சுகாசின்ர வட்டுக்கோட்டை தோல்வி

பருத்தித்துறை பிரதேசசபை தோல்வி
சாவகச்சேரி பிரதேச சபை தோல்வி

இரண்டு நகரசபையை மட்டும் கைப்பற்றிவிட்டு ஏதோ எல்லாவற்றையும் வெற்றி அடைந்தமாதிரி கதைக்கிறார்கள்

 

உள்ளுராட்சித் தேர்தல் செய்திகள் – யாழ் மாநகர சபை

மாநகராட்சி மன்ற தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் தொகை. ( 45 )

தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) – 16

தமிழ் தேசிய விடுதலைப் பேரவை – 13

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி(EPDP) – 10

ஐக்கிய தேசியக் கட்சி(UNP) – 3

பொது சன ஐக்கிய முன்னணி –  2

தமிழர் தேசிய விடுதலை முன்ணி –  1

உள்ளுராட்சித் தேர்தல் செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் 3பிரதேச சபைகளிலும் மொத்தம் 40 வட்டாரத்தில் 33 வட்டாரங்களை தமிழரசுக்கட்சி தனித்து வென்றுள்ளது.

கரைச்சி 21 வட்டாரத்தில் 16 வட்டாரம்

பூநகரி 11 வட்டாரத்தில் 11 வட்டாரம்

பச்சிளைப்பள்ளி 8 வட்டாரத்தில் 6 வட்டாரம்

இது நிச்சயாமாக சந்திர குமாரின் தனித்த அரசியல் பிரவேசத்திற்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் இது கூடப்பரவாய் இல்லை சிறீதரன் போன்ற மக்கள் விரோத சக்திகளை மேலும் அவ்வாறு செயற்பட ஊக்கிவிக்கப் போகின்றது

மகிந்த வசமானது புஹுல்வெல்ல பிரதேச சபை

A.P.Mathan / 2018 பெப்ரவரி 11 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 03:01 Comments – 0 Views – 20
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன- 8,621 (7 ஆசனங்கள்)

ஐக்கிய தேசியக் கட்சி- 3,417 (3 ஆசனங்கள்)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி- 928 (1 ஆசனங்கள்)