இத்தாலியிலிருந்து ஒரு கடிதம்.

(விசயரெத்தினம் விக்கினேஸ்வரன்)

அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும்
நாங்கள் இத்தாலியில் மிலன் பகுதியில் வசிக்கிறோம். இந்த கடினமான நாட்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். மிலனில் வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.