இந்திய இழுவைப் படகுப் பிரச்சினை – ii

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

(கடந்த வாரத் தொடர்ச்சி)

இலங்கை, இந்திய மீனவர்களிடையே, பாக்கு நீரிணை கடற்பரப்பில் மீன்பிடி தொடர்பாக, நீண்டகாலமாக இருந்துவந்த மோதலை, இலங்கையில் மூன்று தசாப்தகால யுத்தத்தின் முடிவு, புதிய பரிமாணத்துக்கு இட்டுச் சென்றுள்ளது.