எல்லா முஸ்லிம் தலைமைகளுடனும் தமிழ்த் தரப்பு உரையாடுவது அவசியம்

(மொஹமட் பாதுஷா)

தமிழ்க் கட்சிகளும் அரசியல் அணிகளும் முஸ்லிம் கட்சி ஒன்றும் இணைந்து, சில தினங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் நடத்திய சந்திப்பு, சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் அரங்கில் சில அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கின்றது.