செல்வம் அங்கே நாயகம் இங்கே!

(Maniam Shanmugam)
‘கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட மு.கார்த்திகேசன் மாஸ்டர் தான் உறுதியுடன் பின்பற்றிய சோசலிசக் கருத்துகளை கேட்பவர்கள் மனதில் பதியும்படி நகைச்சுவையுடன் சொல்வதில் வல்லவர்.